Programs

BEST INSTITUTION CERTIFICATE FOR MAXIMUM BLOOD COLLECTION AND CAMP

வணக்கம்.
14.02.2020 அன்று தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து நடத்திய தேசிய தன்னார்வ இரத்ததான தினம் – 2019 ம் ஆண்டில் அரசு இரத்த வங்கிகளுக்கு தன்னார்வ இரதத்தான முகாம்கள் சிறப்பாக நடத்தி கொடுத்து தேவைப்படும் நோயாளிகளுக்கு இரத்தம் அளித்து அவர்கள் வாழ்வை ஒளிரச்செய்ததற்காக இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் கிளையை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டனர். இச்சான்றிதளை இந்திய மருத்துவ சங்கம் நாமக்கல் தலைவர் மரு.P.சதீஷ்குமார் பெற்றுக்கொண்டார்.

Room Booking